TNPSC - General Tamil - இலக்கண குறிப்பு - TAMIL GK 7

Latest

Sunday, 8 May 2016

TNPSC - General Tamil - இலக்கண குறிப்பு

1. சுமை சுமையாய் - அடுக்குத்தொடர்
2. துறை துறையாய் - அடுக்குத்தொடர்
3. விக்கி விக்கி - அடுக்குத்தொடர்
4. புடை புடை - அடுக்குத்தொடர்
5. வாழ்க்கை - தொழிற்பெயர்
6. கூறல் - தொழிற்பெயர்
7. பொறுத்தல் - தொழிற்பெயர்
8. இறப்பு - தொழிற்பெயர்
9. மறத்தல் - தொழிற்பெயர்
10. பொறை - தொழிற்பெயர்
11. மலர்தல் - தொழிற்பெயர்
12. கூம்பல் - தொழிற்பெயர்
13. அஞ்சல் - தொழிற்பெயர்
14. சொல்லுதல் - தொழிற்பெயர்
15. தூக்கம் - தொழிற்பெயர்
16. கோறல் - தொழிற்பெயர்
17. தூண்டல் - தொழிற்பெயர்
18. வேட்டல் - தொழிற்பெயர்
19. ஏற்றல் - தொழிற்பெயர்
20. சுழற்றல் - தொழிற்பெயர்
21. ஓட்டல் - தொழிற்பெயர்
22. பாய்தல் - தொழிற்பெயர்
23. விழுதல் - தொழிற்பெயர்
24. கடிமகள் - உரிச்சொல்தொடர்
25. மல்லல் மதுரை - உரிச்சொல்தொடர்
26. ஐஅரி - உரிச்சொல்தொடர்
27. மாமதுரை - உரிச்சொல்தொடர்
28. வைவாள் - உரிச்சொல்தொடர்
29. வாள்முகம் - உரிச்சொல்தொடர்
30. தடந்தோள் - உரிச்சொல்தொடர்
31. ஈசனும் போதனும் வாசவனும் - எண்ணும்மை
32. கங்கையும் சிந்துவும் - எண்ணும்மை
33. விண்ணிலும் மண்ணிலும் - எண்ணும்மை
34. அசைத்த மொழி - பெயரெச்சம்
35. இசைத்த மொழி - பெயரெச்சம்
36. சொல்லிய - பெயரெச்சம்
37. படாத துயரம் - பெயரெச்சம்
38. தப்பிய மன்னவன் - பெயரெச்சம்
39. எய்த்த மேனி - பெயரெச்சம்
40. கேட்ட வாசகம் - பெயரெச்சம்
41. ஈன்ற தந்தை - பெயரெச்சம்
42. முழங்கிய சேதி - பெயரெச்சம்
43. கொழுத்த புகழ் - பெயரெச்சம்
44. இழந்த பரிசு - பெயரெச்சம்
45. காய - பெயரெச்சம்
46. மாய - பெயரெச்சம்
47.உணர்ந்த முதல்வன் - பெயரெச்சம்
48. கண்ணின்நீர்க்கடல் - உருவகம்
49. கைம்மலை - உருவகம்
50. மதிவிளக்கு - உருவகம்
51. தங்கத்தீவு - உருவகம்
52. தங்கத்தோணி - உருவகம்
53. தங்கத்திமிங்கலம் - உருவகம்
54. கண்ணீர் வெள்ளம் - உருவகம்
55. மாமணி - உரிச்சொல்தொடர்
56. வைவேல் - உரிச்சொல்தொடர்
57. நாமவேல் - உரிச்சொல்தொடர்
58. மாமதி - உரிச்சொல்தொடர்
59. மாவலி - உரிச்சொல்தொடர்
60. வையகமும் வானகமும் - எண்ணும்மை
61. மலர்தலும் கூம்பலும் - எண்ணும்மை
62. தந்தைக்கும் தாய்க்கும் - எண்ணும்மை
63. வாயிலும் மாளிகையும் - எண்ணும்மை
64. மாடமும் ஆடரங்கும் - எண்ணும்மை
65. களிநடம் - வினைத்தொகை
66. விரிநகர் - வினைத்தொகை
67. அகல் முகில் - வினைத்தொகை
68. படர் முகில் - வினைத்தொகை
69. கிளர்திறம் - வினைத்தொகை
70. பொழிகரி - வினைத்தொகை
71. பொழிமறை - வினைத்தொகை
72. செய்குன்று - வினைத்தொகை
73. ஆடரங்கு - வினைத்தொகை
74. தாழ்பிறப்பு - வினைத்தொகை
75. உறை வேங்கடம் - வினைத்தொகை
76. துஞ்சு முகில் - வினைத்தொகை
77. வளர் கூடல் - வினைத்தொகை
78. இரைதேர் குயில் - வினைத்தொகை
79. சுழி வெள்ளம் - வினைத்தொகை
80. சுடரொளி - வினைத்தொகை
81. உயர்எண்ணம் - வினைத்தொகை
82. உயர் மரம் - வினைத்தொகை
83. முதிர்மரம் - வினைத்தொகை
84. தொடுவானம் - வினைத்தொகை
85. பொங்கு சாமரை - வினைத்தொகை
86. வாழிய வாழிய - அடுக்குத்தொடர்
87. தினம் தினம் - அடுக்குத்தொடர்
88. யார் யார் - அடுக்குத்தொடர்
89. அறைந்தறைந்து - அடுக்குத்தொடர்
90. இனிதினிது - அடுக்குத்தொடர்

No comments:

Post a Comment