1. கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகத்தின் பாரம்பரியத்தை காப்பதற்கும், அதை மேம்படுத்துவதற்கும் கீழ்க்கண்ட எந்த நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது?
விடை : இந்தியா - பிரான்ஸ்
2. 2015 ஆண்டின் விஜய் ஹாசாரே சாம்பியன் கோப்பையை வென்ற அணி எது?
விடை : குஜராத் அணி
3. 'Interlinking of Indian Rivers' - என்ற நூலை எழுதியவர் யார்?
விடை : ராதா காந்த் பாரதி
4. அலுமினியம் ஆக்ஸைடு மற்றும் சிலிக்கான் டை ஆக்ஸைடு ஆகிய மூலப்பொருட்களை கொண்டு உடையாத அதே சமயம் இரும்பை விட மிக வலிமையான கண்ணாடியை உருவாக்கிய நாடு எது?
விடை : ஜப்பான்
5.EXERCISE SAMPRITI -என்பது எந்த இரு நாடுகளுக்கிடையேயான இராணுவ கூட்டு பயிற்சி ஆகும்?
விடை : இந்தியா - பங்களாதேஷ்
6. சர்வதேச பூர்வகுடி- பழங்குடியின மாநாடு (International Indigenous Terra Madre) - இந்தியாவில் எந்த மாநிலத்தில் நடைபெற்றது? விடை : மேகலாயா
7. காவ்ஃபென் வரிசையை சேர்ந்த 4வது செயற்கைக்கோளை மார்ச் - 3B ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்திய நாடு எது?
விடை : சீனா
8. சட்டீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்திற்கு கீழ்க்கண்டவற்றில் யாருடைய பெயர் தற்போது சூட்டப்பட்டுள்ளது?
விடை : சர்தார் வல்லபாய் பட்டேல்
9. ஆரோக்கியமா# ஆரோக்கியமான நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த நாடு எது?
விடை : சிங்கப்பூர்
10. 2015 ஆண்டில் உலகின் மதிப்புமிக்க நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்ற இடம் யாது?
விடை : 07 வது இடம்
11. 2016 இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளராக பதவி வகிப்பவர்? விடை : சஷிகாந்த் சர்மா
12..புற்றுநோய் ஆராய்ச்சிக்காக அண்மையில் இங்கிலாந்தின் நைட்வுட் (Knighthood) பட்டம் பெற்றவர்?
விடை : ஹர்பல்

No comments:
Post a Comment