What Today: August 30: இன்றைய தினத்தின் முக்கிய தினங்கள் :
ஆகஸ்ட் 30, சர்வதேச காணாமல் போனோர் தினம்.
ஆகஸ்ட் 30, 1835 ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது
ஆகஸ்ட் 30, 1957 பிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ். கிருஷ்ணன் இறந்த தினம்.
ஆகஸ்ட் 30, 2008 கே.கே.பிர்லா இந்திய தொழிலதிபர் இறந்த தினம்.
ஆகஸ்ட் 30,தேசிய முழுமையான செல்லப்பிள்ளைக்கான தினம்.
No comments:
Post a Comment