TNPSC - General Knowledge - TAMIL GK 7

Latest

Sunday, 8 May 2016

TNPSC - General Knowledge

1) உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது?சீராப்புஞ்சி
2) உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது? சுப்பீரியர் ஏரி
3) சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது? 365 நாடகள்.6 மணி 9நிமிடம். 9.54 செக்கன்
4) உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் யாது? எவரெஸ்ட்
5) உலகிலேயே பெரிய எரிமலை யாது? லஸ்கார் (சிலி) 5.990 மீற்றர்
6) உலகிலேயே மிக நீளமான மலை எது? அந்தீஸ்மலை
7) உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது? தென்சீனக்கடல்
8) உலகிலேயே பெரிய ஏரி எது? கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்)
9) உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? ஏஞ்சல்ஸ்(வெனிசு வெலா) 979மீற்றர்
10) உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு எது? சீனா
11) உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள
நாடு எது? வத்திக்கான்
12) உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது? காரக்புர்
13)உலகிலேயே மிக ஆழமான ஏரி எது? பைக்கால் ஏரி
14) உலகிலேயே மிக நீளமான குகை எது? மாமத் குகை
15) உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது? நேபாளம்

No comments:

Post a Comment