TNPSC - General Knowledge - TAMIL GK 7

Latest

Sunday, 8 May 2016

TNPSC - General Knowledge

41. வெளிநாட்டு தூதுவராக சென்ற முதல் இந்தியப் பெண் - டாக்டர் விஜயலட்சுமி பண்டிட்

42. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

43. இந்தியாவில் அசோக சக்ரா விருது பெற்ற முதல் பெண் - நிர்ஜா பனோட்

44. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் - திருமதி பாத்திமா பீவி

45. இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி - திருமதி பிரதீபா பாட்டில்

46. இந்தியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி - அண்ணா சாண்டி

47. இந்தியாவின் முதல் பெண் பைலட் - துர்கா பேனர்ஜி

58. இந்தியாவை ஆண்ட முதல் பெண் - சுல்தானா ரஸியா பேகம்

49. இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்றழைக்கப்படும் பெண் - சகுந்தலா தேவி

50. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப் பெண் - கல்பனாசாவ்லா

51. இந்தியாவில் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி - லீலா சேத் (ஹிமாச்சல்)

52. இந்தியாவின் முதல் பெண் மக்களவை சபா நாயகர் - மீரா குமார்

53. இந்தியாவின் முதல் பெண் முதல்வர் - சுஜேதா கிருபாளினி

54. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவர் - அன்னி பெசன்ட் அம்மையார்

55. இந்தியாவில் முதல் ஐபிஎஸ் அதிகாரி - கிரண் பேடி

56. இந்தியாவின் முதல் பெண் தூதர் - சிபி முத்தம்மா

57. சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு

58. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி

59. இந்திய உச்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - குமாரி எம்.பாத்திமா பீவி

60. இந்தியாவில் முதன் முதலாக பாரத ரத்னா விருது பெற்றவர் - இந்திரா காந்தி

No comments:

Post a Comment